பாடல் #7672
இயேசு எந்தன் நேசரே
🔤 Yesu Endhan Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசு என்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே; பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான் இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார். மோட்ச வாசல் திறந்தார். என்தன் பாவம் நீக்குவார் பாலன் என்னை ரட்சிப்பார். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 3. பெலவீனம் நோவிலும், என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே; நேசனாய்நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால் இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesu Enthan Naesarae, Kantaen Vaedha Noolilae; Paalar Avar Sondhanthaan, Thaangga Avar Vallorthaan Yesu En Naesar, Yesu En Naesar, Mey Vaedha Vaakkithae. 2. Ennai Meetka Maritthaar. Motsa Vaasal Thiranthaar. Enthan Paavam Neekkuvaar Paalan Ennai Ratsippaar. Yesu En Naesar, Yesu En Naesar, Mey Vaedha Vaakkithae. 3. Pelaveenam Novilum, Enrum Ennai Naesikkum Yesu Thaangkith Thaerruvaar, Paathukaakka Varuvaar. Yesu En Naesar, Yesu En Naesar, Mey Vaedha Vaakkithae. 4. Endhan Meetpar Yesuvae, Thaangkuvaar Ennarukae; Naesanaaynaan Maritthaal Motsam Saerppaar Anpinaal Yesu En Naesar, Yesu En Naesar, Mey Vaedha Vaakkithae.