பாடல் #7670
உம்மோடு நடக்கணும்
🔤 Ummotu Natakkanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு நடக்கணும் உம் குரல் நான் கேட்கணும் உம்மோடு பேசணுமே உம் சித்தம் அறியணுமே உம் சித்தம் செய்யணுமே 1. என் ஆசைகள் வெறுத்து என் சிலுவையை எடுத்து உம்மை பின் செல்லணுமே ஊழியம் செய்யணும் நான் ஊழியம் செய்யணுமே 2. பின்னானவை மறந்து முன்னானவை நாடி ஆசையாய் ஓடணுமே ஓடி முடிக்கணுமே நான் ஓடி முடிக்கணுமே 3. கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் வாழ்வது நால்ல இயேசுவே வாழ்கின்றார் என்னில் இயேசுவே வாழ்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Natakkanum Um Kural Naan Kaetkanum Ummotu Paesanumae Um Sittham Ariyanumae Um Sittham Seyyanumae 1. En Aasaigal Verutthu En Siluvaiyai Etutthu Ummai Pin Sellanumae Oozhiyam Seyyanum Naan Oozhiyam Seyyanumae 2. Pinnaanavai Maranthu Munnaanavai Naati Aasaiyaay Odanumae Oti Mutikkanumae Naan Oti Mutikkanumae 3. Kiristhu Enakku Jeevan Saavu Enakku Aathaayam Vaazhvathu Naalla Yesuvae Vaazhkinraar Ennil Yesuvae Vaazhkinraar