பாடல் #767
இயேசு என்னும் நாமம்
🔤 Yesu Ennum Naamam
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என் உள்ளம் மகிழ்வு கொண்டது - அது ஏழிசையில் பாடுகின்றது. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன் -2 வான் வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் பெற்ற பெரும் வாழ்வை பகிர்ந்து கொள்க வென்று பேசியவர் அனுப்பி வைத்தார் தம் ஆவியவர் உயிரும் தந்தார் என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார் தன் இல்லமதை அங்கு கண்டார் -2 இயேசுவும் நானும் மானிடர் யாவரும் சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் ஓரே சோதரராய் வாழ்ந்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Naamam Paesukindra Pothu En Ullam Makizhvu Kondathu - Athu Aezhisaiyil Paatukindrathu. Naan Meetpalikkum Makizhvu Kontaen -2 Vaan Veettavarin Azhaippaik Kaettaen Pertra Perum Vaazhvai Pakirnthu Kolka Venru Paesiyavar Anuppi Vaitthaar Tham Aaviyavar Uyirum Thanthaar En Ullamellaam Kollai Kontaar Than Illamathai Angku Kantaar -2 Yesuvum Naanum Maanidar Yaavarum Saerndhangkae Vaazhnthiruppom Orae Sodhararaay Vaazhnthiruppom