பாடல் #7640
ஆ எங்கள்மேல் இரக்கம்
🔤 Aa Enggalmael Irakkam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ, எங்கள்மேல் இரக்கம் வைத்திரும் இயேசுவே; பேய்ச்சூது விலக்கம் அப்போதுண்டாகுமே. 2. இரட்சிப்பிங்கும் அங்கும் கிடைக்க, மீட்பரே, மெய் வேதம் காத்துத் தங்கும் அடியாரிடமே 3. மெய்ப் பொழுதே ப்ரகாசம் தந்தெங்களோடிரும். தப்பற்ற விசுவாசம் எங்களைக் காக்கவும். 4. ஆ, ஸ்வாமி, ஆசீர்வாதம் புரிந்து தங்குமேன்; எல்லா வரப்ரசாதம் பெருகப் பண்ணுமேன். 5. ஆ, வேந்தரே, ஒதுக்கு அளித்துத் தங்குமேன்; பொல்லாரின் வர்மத்துக்கு விலக்கிக் காருமேன். 6. ஆ, உம்துண்மையோடு கர்த்த்தாவே இங்கிரும்; உறுதி தந்ததோடு முடிய ரட்சியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa, Enggalmael Irakkam Vaitthirum Yesuvae; Paeychsoothu Vilakkam Appothuntaakumae. 2. Iratsippingkum Angkum Kitaikka, Meetparae, Mey Vaedham Kaatthuth Thangkum Atiyaaridamae 3. Meyp Pozhuthae Prakaasam Thanthenggalotirum. Thappartra Visuvaasam Enggalaik Kaakkavum. 4. Aa, Svaami, Aaseervaadham Purinthu Thangkumaen; Ellaa Varaprasaadham Perugap Pannumaen. 5. Aa, Vaendharae, Othukku Alitthuth Thangkumaen; Pollaarin Varmatthukku Vilakkik Kaarumaen. 6. Aa, Umthunmaiyotu Kartththaavae Ingkirum; Uruthi Thandhathotu Mutiya Ratsiyum.