பாடல் #7634
ஆ இங்கே எங்களுடனே
🔤 Aa Ingkae Enggaludanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ, இங்கே எங்களுடனே இரும் அன்புள்ள இயேசுவே, மெய் வேதத்தின் விளக்கை நீர் பேராமல் வைக்கக்கடவீர். 2. இக்கடைசித் துன்னாளிலே இங்கும்முடைய வார்த்தையே தன் முத்திரைகளோடேயும் தரிக்கக் கட்டளையிடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa, Ingkae Enggaludanae Irum Anpulla Yesuvae, Mey Vaedhatthin Vilakkai Neer Paeraamal Vaikkakkataveer. 2. Ikkataisith Thunnaalilae Ingkummutaiya Vaartthaiyae Than Mutthiraigalotaeyum Tharikkak Kattalaiyitum.