பாடல் #7631
அப்பா பாவத்தை மன்னித்து
🔤 Appaa Paavatthai Mannitthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா, பாவத்தை மன்னித்து அடியாருக் கன்னம் இட்டு அதை எங்களுக்கன்பாக நீர் ஆசீர்வதிப்பீராக. அத்தால் எங்கள் தேகத்துக்கு பலந் தந்தடியாருக்கு மோட்ச பந்தியில் இனியும் பக்தரோடு பங்களியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa, Paavatthai Mannitthu Atiyaaruk Kannam Ittu Athai Enggalukkanpaaga Neer Aaseervathippeeraaga. Atthaal Enggal Thaegatthukku Palan Thandhatiyaarukku Motsa Panthiyil Iniyum Paktharotu Panggaliyum.