பாடல் #7624
தெய்வ ஆசிர்வாதத்தோடே அடியாரை
🎙 கிறிஸ்தவ பாடல்
தெய்வ ஆசிர்வாதத்தோடே அடியாரை அனுப்பும், வார்த்தை என்னும் அப்பத்தாலே போஷித்து வளர்ப்பியும், இப்போதும்மைத் தேடிவந்து மனதாரப் போற்றினோம், மோட்ச லோகத்தில் களித்து உம்மை வாழ்த்தி தொழுவோம்.