பாடல் #7621
கெம்பீரமாகவே
🔤 Kempeeramaagavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் நம்பாரமே எந்நாளும் நீக்கு வோனை நாடுவோமே மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல குடாரமாக வெய்த தேவ வேத மே வெல எக்காளம் தொனித்திடப் பொல்லாப் புரிவிழ முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kempeeramaagavae Sangkeedham Paatuvom Nampaaramae Ennaalum Neekku Vonai Naatuvomae Mangkaadha Theebamaay Vilangkum Maa Vasanamae Singkaaramaa Yittheebam Naatich Saerndhathinamae Pataamutik Kotooranaip Pathaikkavae Kola Kutaaramaaga Veytha Thaeva Vaedha Mae Vela Ekkaalam Thonitthidap Pollaap Purivizha Mukkaalamum Thiriyaegarai Mudhanmaiyaayth Thozha Jeevaathibar Kelaa Makathvamae Siranthidath Thaevaathi Devan Yaesuven Relaamarinthida Akorappaey Natungkiyoda Yaamakizhnthida Makaamakathvan Yaesuven Relaam Pugazhnthida