பாடல் #762
இயேசு என் வாழ்வில் வந்ததினால்
🔤 Yesu En Vaazhvil Vandhathinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் வாழ்வில் வந்ததினால் ஆனந்தம் பேரானந்தம் என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார் என்றென்றும் நான் பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு என் வாழ்வில் வந்ததினால் பரலோக சந்தோஷமே சுகம் தந்தார் பெலன் ஈந்தார் எந்நாளும் நான் பாடுவேன் இயேசு என் வாழ்வில் வந்ததினால் எந்தன் பாதையில் வெளிச்சமே இருள் நீக்கி ஒளி தந்தார் ஓயாமல் நான் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Vaazhvil Vandhathinaal Aanandham Paeraanandham En Meetpar Makizhchsi Thanthaar Enrenrum Naan Paatuvaen Allaelooyaa Allaelooyaa Yesu En Vaazhvil Vandhathinaal Paraloga Santhoshamae Sugam Thanthaar Pelan Eenthaar Ennaalum Naan Paatuvaen Yesu En Vaazhvil Vandhathinaal Endhan Paathaiyil Velicchamae Irul Neekki Oli Thanthaar Oyaamal Naan Paatuvaen