பாடல் #7619
மேன்மை கனம்
🔤 Maenmai Kanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேன்மை, கனம், துதி, பலம் கர்த்தருக்கு என்றும் ஏற்கும்; எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்து அல்லேலூயா! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maenmai, Kanam, Thuthi, Palam Karttharukku Enrum Aerkum; Enggal Meetpar Yesu Kiristhu Allaelooyaa! Allaelooyaa! Karttharukku Sthotthiram.