பாடல் #7616
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
🔤 Sthotthiram Sthotthiramae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே 2. கோடா கோடித் தூதர்கள் சபை கூடியே ஆர்ப்பரித்து பாடி உம்மைத் துதிக்க நாடி நானும் உம்மைத் துதிப்பேன் 3. சின்னஞ் சிறுவர் கூடி, இயேசு மன்னவனையே தேடி உன்னித் துதித்திடவே உம்மை யானும் துதித்திடுவேன் 4. பரிசுத்தவான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன் இயேசுவையே பாடித் துதித்திடவே பாவி நானும் துதித்திடுவேன் 5. மூப்பர்கள் சுற்றி நின்று எங்கள் முன்னவன் இயேசுவையே ஆர்ப்பரித்துத் துதிக்க அடியேனும் துதித்திடுவேன் 6. தாழ்த்தித்தலைகுனிந்து, இரத்தசாட்சிகள் போற்றியுமைத்துதிக்க, அடியானும் உமைத்துதிப்பேன் கூட்டமெல்லாம் 7. கன்னியர் கீதம் பாடி, இயேசு மன்னவரையே போற்றி - 2 உன்னியுமைத்துதிக்க, அடியானும் உமைத்துதிப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sthotthiram Sthotthiramae Yesu Suvaamikku Sthotthiramae Thoshi Enai Iratsittha Parisuttharkku Sthotthiramae 2. Kotaa Kotith Thoodharkal Sapai Kootiyae Aarpparitthu Paati Ummaith Thuthikka Naati Naanum Ummaith Thuthippaen 3. Sinnanj Siruvar Kooti, Yesu Mannavanaiyae Thaeti Unnith Thuthitthidavae Ummai Yaanum Thuthitthituvaen 4. Parisutthavaankal Sanggam Enggal Paartthiban Yesuvaiyae Paatith Thuthitthidavae Paavi Naanum Thuthitthituvaen 5. Moopparkal Surri Ninru Enggal Munnavan Yesuvaiyae Aarpparitthuth Thuthikka Atiyaenum Thuthitthituvaen 6. Thaazhtthitthalaikuninthu, Ratthasaatsigal Porriyumaitthuthikka, Atiyaanum Umaitthuthippaen Koottamellaam 7. Kanniyar Keedham Paati, Yesu Mannavaraiyae Porri - 2 Unniyumaitthuthikka, Atiyaanum Umaitthuthippaen - 2