பாடல் #7615
உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
🔤 Um Naamam Thaenilum Mathuramaiyyaa
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா சொல்ல சொல்ல இனிக்குதைய்யா அடோனாய் எங்கள் தெய்வமே ரபூனி நல்ல போதகரே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி என்னைக் காண்பவரே தந்தையே ஏசுவே ஆவியானவரே ஆராதனை உமக்கு ஆராதனை -4 பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே எல் எலியோன் உன்னதரே இம்மானூவேல் கூட இருப்பவரே மேசியா எங்கள் இயேசுவே கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே நியுமாவ் தூய ஆவியே ஷெக்கீனா தேவ மகிமையே துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ் எங்களின் தேற்றவாளானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Thaenilum Mathuramaiyyaa Solla Solla Inikkuthaiyyaa Atonaay Enggal Theyvamae Rapooni Nalla Podhakarae Elshataay Sarva Vallavarae Elroyi Ennaik Kaanpavarae Thanthaiyae Aesuvae Aaviyaanavarae Aaraadhanai Umakku Aaraadhanai -4 Paatthirarae Paatthirarae Paatthirarae Makimaikku Paatthirarae El Eliyon Unnatharae Immaanoovael Kooda Iruppavarae Maesiyaa Enggal Yesuvae Kiristhuvaay Enakkul Vaazhpavarae Niyumaav Thooya Aaviyae Shekkeenaa Thaeva Makimaiyae Thunaiyaalaarae Enggal Paarakpeettaras Enggalin Thaertravaalaanae