பாடல் #7614
ஒருவரும் சேரக்கூடாத ஓளியில்
🔤 Oruvarum Saerakkootaadha Oliyil
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் வாசம் செய்பவரே நீரே பரிசுத்த தெய்வம் -2 நிரே நீர் மாத்திரமே - 2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2 நீரே நீர் மாத்திரமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvarum Saerakkootaadha Oliyil Vaasam Seypavarae Neerae Parisuttha Theyvam -2 Nirae Neer Maatthiramae - 2 Parisutthar Neer Parisutthar -2 Neerae Neer Maatthiramae - 2