பாடல் #7610
கிருபை கிருபை
🔤 Kirupai Kirupai
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை... கிருபை... நம் தேவனின் மாறாத கிருபை கிருபை... கிருபை... நம் இயேசுவின் மாறாத கிருபை... அனுதினமும் நம்மை நடத்திடும் அற்புத தேவனின் கிருபை பாவத்தை மன்னிக்கும் கிருபை - நம் சாபத்தை போக்கிடும் கிருபை நமக்காய் ஜீவன் தந்த கிருபை - நம்மை நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை பரிச்சுத்தமாக்கிடும் கிருபை - நம்மை பரலோகம் சேர்த்திடும் கிருபை - கிருபை எத்தனை இழப்புகள் வந்தாலும் - நம்மை தாங்கி நடத்திடும் கிருபை - கிருபை நம்மை விட்டு விலகாத கிருபை நமக்காய் பரிந்து பேசும் கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai... Kirupai... Nam Devanin Maaraadha Kirupai Kirupai... Kirupai... Nam Yesuvin Maaraadha Kirupai... Anuthinamum Nammai Natatthitum Arpudha Devanin Kirupai Paavatthai Mannikkum Kirupai - Nam Saabatthai Pokkitum Kirupai Namakkaay Jeevan Thandha Kirupai - Nammai Naalthorum Paathukaakkum Kirupai Parichsutthamaakkitum Kirupai - Nammai Paralogam Saertthitum Kirupai - Kirupai Etthanai Izhappugal Vanthaalum - Nammai Thaangki Natatthitum Kirupai - Kirupai Nammai Vittu Vilakaadha Kirupai Namakkaay Parinthu Paesum Kirupai