பாடல் #7609
வாருங்கள் ஒன்றாய்
🔤 Vaarunggal Onraay
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம் வல்ல தேவன் நாமம் புகழ்பாட பாடுங்கள் புது பாடலை தேவனைத் துதித்து பாடிட அவர் துதிகளில் வாசம் செய்பவர் அவர் துதிக்கு பாத்திரர் அல்லேலூயா-8 வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள் பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள் பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள் கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார் பூமியின் ராஜாக்களே துதியுங்கள் பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள் இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள் தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார் சேனைகளின் கர்த்தரை துதியுங்கள் பரிசுத்த் தேவனைத் துதியுங்கள் பரலோக தேவனைத் துதியுங்கள் மீண்டும் வருபவரைத் துதியுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarunggal Onraay Kootuvom Valla Devan Naamam Pugazhpaada Paatunggal Puthu Paadalai Devanaith Thuthitthu Paatida Avar Thuthigalil Vaasam Seypavar Avar Thuthikku Paatthirar Allaelooyaa-8 Vaananggalae Kempeeramaay Paatunggal Poomivaazh Kutigalae Uyartthunggal Parvathanggal Kempeeramaay Muzhangkunggal Kartthar Tham Janatthukku Aarudhal Seythaar Poomiyin Raajaakkalae Thuthiyunggal Pirapukkal Jananggalae Thuthiyunggal Isravael Jananggalae Muzhangkunggal Tham Janatthukkoru Kompai Uyartthittaar Saenaigalin Karttharai Thuthiyunggal Parisutth Devanaith Thuthiyunggal Paraloga Devanaith Thuthiyunggal Meentum Varubavaraith Thuthiyunggal