பாடல் #7607
புதிய வருடம் தந்தீர்
🔤 Puthiya Varudam Thantheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய வருடம் தந்தீர் புதிய கிருபை தாரும் உம் அன்பில் நிலைத்திட உமக்காய் வாழ்ந்திட ஆவியின் கனி கொடுக்க கர்த்தரில் என்றும் நிலைத்திருக்க என்னை உம் அன்பாலே நிரப்பும் உமக்காய் புதியவை செய்திட குயவனே என்னை வனையும் வருஷத்தை உமது நன்மையினால் முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும் உமது சாட்சியாய் நின்றிட பெலத்தால் என்னை நிரப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Varudam Thantheer Puthiya Kirupai Thaarum Um Anpil Nilaitthida Umakkaay Vaazhnthida Aaviyin Kani Kotukka Karttharil Enrum Nilaitthirukka Ennai Um Anpaalae Nirappum Umakkaay Puthiyavai Seythida Kuyavanae Ennai Vanaiyum Varushatthai Umathu Nanmaiyinaal Mutisootti Anukraham Seyyum Umathu Saatsiyaay Ninrida Pelatthaal Ennai Nirappum