பாடல் #7605
எங்கே ஓடுவேன்
🔤 Engkae Otuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எங்கே ஓடுவேன்? பாதகன் ஆனேன் தீமை எங்கும் என்னை மூடும், ஆதரிக்க ஆரால் கூடும்? எங்கே ஓடுவேன்? பாதகன் ஆனேன் 2. யேசு சுவாமி, நீர் என்னைக் கூப்பிட்டீர் ஆதலால் உம்மண்டை வந்து அன்புடன் உம்மைப் பணிந்து நிற்கிறேன்; ஆ! நீர் என்னைக் கூப்பிட்டீர் 3. பாவத்தால் உண்டாம் துன்பமே எல்லாம் உம்மால் தீர நீர் மரித்தீர் மாசில்லாத ரத்தம் வீட்டீர்; இவ்விதமாய் நீர் என்னை இரட்சித்தீர் 4. குற்றம் தீயது ஆகிலும் அது நீர் அடைந்த சாவினாலே நீங்கிப் போயிற்றா தலாலே ஏழைப்பாவி நான் நீதிமான் ஆனேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Engkae Otuvaen? Paadhakan Aanaen Theemai Engkum Ennai Mootum, Aadharikka Aaraal Kootum? Engkae Otuvaen? Paadhakan Aanaen 2. Yaesu Suvaami, Neer Ennaik Kooppitteer Aadhalaal Ummantai Vanthu Anpudan Ummaip Paninthu Nirkiraen; Aa! Neer Ennaik Kooppitteer 3. Paavatthaal Untaam Thunbamae Ellaam Ummaal Theera Neer Marittheer Maasillaadha Rattham Veetteer; Ivvidhamaay Neer Ennai Iratsittheer 4. Kurtram Theeyathu Aakilum Athu Neer Ataindha Saavinaalae Neengkip Poyirraa Thalaalae Aezhaippaavi Naan Neethimaan Aanaen