பாடல் #7601
ஓகோ யேசுவின்
🔤 Oko Yaesuvin
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓகோ யேசுவின் நேசமதுரமே உணர்வாயே பாவி 1. ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம் வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே. 2. மாகொடும் பாவம தாலழும் பாவியே ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான். 3. பாதகந்தீர்க்க இப்பூதலந் தனிலே நாதனின் அன்புபோலே யேதும் உளதோ? 4. சத்ரு பூலோகந்த் தயாபர நேசம் வைத்த பொருளிதை மறந்திடலாமோ? 5. நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு. 6. நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த உன்னத நேசம் ஒப்புள தாமோ? 7. தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும் சாவினைப் போக்கும் சற்குரு நேசம். 8. இக்கணம் யேசுவையே விசுவாசி அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oko Yaesuvin Naesamathuramae Unarvaayae Paavi 1. Oko Naesamathuyaramae Neelamotaazham Vaakaaych Surarnarar Vazhutthudhar Karithae. 2. Maakotum Paavama Thaalazhum Paaviyae Aega Thayaabarar Snaegamae Yunarvaan. 3. Paadhakantheerkka Ippoodhalan Thanilae Naadhanin Anpupolae Yaethum Ulatho? 4. Sathru Poologanth Thayaabara Naesam Vaittha Porulithai Maranthidalaamo? 5. Nee Piravaamunnae Ninnai Naesitthae Saaba Nivartthisey Sarkuru Nokku. 6. Ninnuyir Meetkavae Thannuyir Kotuttha Unnatha Naesam Oppula Thaamo? 7. Theevinai Theerkkum Thooymai Yuntaakkum Saavinaip Pokkum Sarkuru Naesam. 8. Ikkanam Yaesuvaiyae Visuvaasi Akkini Maranampol Anbathubalamaay.