பாடல் #76
எனக்காக வாழ்ந்தது போதுமே
🔤 Enakkaaga Vaazhndhathu Pothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக வாழ்ந்தது போதுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே போதுமே போதுமே போதுமே எனக்காக வாழ்ந்தது போதுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே 1. கிதியோனைப் போல் தைரியமாய் உமக்காக செயல்பட வேண்டுமே விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க) வல்லமையை எனக்குத் தாருமே தாருமே தாருமே தாருமே - உங்க வல்லமையை எனக்குத் தாருமே 2. பினெகாஸைப் போல் வைராக்கியமாய் உமக்காக வாழ்ந்திட வேண்டுமே தேசத்தை அசைத்திட வேண்டுமே - உங்க வல்லமையை எனக்குத் தாருமே தாருமே தாருமே தாருமே - உங்க வல்லமையை எனக்குத் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Vaazhndhathu Pothumae Umakkaaga Vaazhnthida Vaentumae Pothumae Pothumae Pothumae Enakkaaga Vaazhndhathu Pothumae Vaentumae Vaentumae Vaentumae Umakkaaga Vaazhnthida Vaentumae 1. Kithiyonaip Pol Thairiyamaay Umakkaaga Seyalpata Vaentumae Vikkirakath Thoppukkalai Azhitthitum (ungga) Vallamaiyai Enakkuth Thaarumae Thaarumae Thaarumae Thaarumae - Ungga Vallamaiyai Enakkuth Thaarumae 2. Pinekaasaip Pol Vairaakkiyamaay Umakkaaga Vaazhnthida Vaentumae Thaesatthai Asaitthida Vaentumae - Ungga Vallamaiyai Enakkuth Thaarumae Thaarumae Thaarumae Thaarumae - Ungga Vallamaiyai Enakkuth Thaarumae