பாடல் #7599
இயேசுவின் ஒதுக்கில்
🔤 Yesuvin Othukkil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும் நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன் நாள் ஓடும் சாவு சேரும் நாதா எந்த நேரமோ பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன் இயேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன் என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன் என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன் நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே சீராக நான் பிழைக்கத் தேவா எனை நடத்தும் சீர்ப்படத் தாமதமேன் ஜீவவழி பிடிப்பேன் ஈறந்தத்தை நினைப்பேன் என் தீபமே சோடிப்பேன் யேசுவின் நீதியால் நான் என்பாவத்தை மூடுவேன் மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம் மாண்டோர் அவர் நான் மாளேன் மரணம் எனது பாக்கியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Othukkil Naan Irakka Arulpuriyum Naesaparanae Indha Neesan Kenjsik Kaetkiraen Naal Otum Saavu Saerum Naathaa Endha Naeramo Paazhudal Vittu Jeevan Parakkum Vaelaiyariyaen Yesuvai Vitten Saavu Ennaip Piritthitaathu Neesan Avaril Ninren Naesaraeyenru Solvaen En Jeevan Inrupoyum En Meetparaal Naan Paakyan En Saavu Naalai Vanthum Yaesuvukkul Naan Nirpaen Neer Ennai Ingkae Vaikkum Naeramattum Umakkae Seeraaga Naan Pizhaikkath Thaevaa Enai Natatthum Seerppatath Thaamathamaen Jeevavazhi Pitippaen Eerandhatthai Ninaippaen En Theebamae Sotippaen Yaesuvin Neethiyaal Naan Enpaavatthai Mootuvaen Maasarruch Sutthamaavaen Manathil Visuvaasitthu Aandavaraing Kaayanggal Atiyaenin Ataikkalam Maantor Avar Naan Maalaen Maranam Enathu Paakkiyam