பாடல் #7596
நல்ல தேவன் நீர் என்றும்
🔤 Nalla Devan Neer Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல தேவன் நீர் என்றும் நல்ல தேவன் நீர் (2) உம்மை பாடி போற்றுவேன் செய்த எல்லா நன்மைக்காய் (2) நல்லவரே வல்லவரே என்றும் நன்மைகள் செய்பரே (2) - நல்ல தேவன் தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2) தூய இரத்தத்தால் என்னை கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) - நல்ல தேவன் உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே கூடாததொன்றும் இல்லையே (2) ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய் என்னை வாழ வைத்தீர் (2)- நல்ல தேவன் ஆஹா... ஹா... ஹா...ஹல்லேலூயா (8)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Devan Neer Enrum Nalla Devan Neer (2) Ummai Paati Porruvaen Seytha Ellaa Nanmaikkaay (2) Nallavarae Vallavarae Enrum Nanmaigal Seyparae (2) - Nalla Devan Thaazhvilae Irundha Ennai Thookki Etutthu Paavanggal Paaraamal Anaitthukkonteer (2) Thooya Ratthatthaal Ennai Kazhuvi Um Sondha Pillaiyaay Maarrineerae (2) - Nalla Devan Ummaalae Ellaam Kootum Enreerae Kootaadhathonrum Illaiyae (2) Onrum Illaamaiyil Ellaamae Thanthu Niraivaay Ennai Vaazha Vaittheer (2)- Nalla Devan Aahaa... Haa... Haa...hallaelooyaa (8)