பாடல் #7595
யார் பிடிக்க முடியும்
🔤 Yaar Pitikka Mutiyum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 108 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் பிரிக்க முடியும் என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1.வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2.வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3.கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ 4.பழிச்சொல்லோ பகைமைகளோ பொறாமைகளோ பிரித்திடுமோ 5.சாத்தானோ செய்வினையோ பில்லி சூனியமோ பிரித்திடுமோ 6.உறவுகளோ உணர்வுகளோ எதிர்ப்புகளோ பிரித்திடுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Pirikka Mutiyum En Yesuvin Anpilirunthu Ethuthaan Pirikka Mutiyum En Naesarin Anpilirunthu 1.vaedhanaiyo Nerukkatiyo Sodhanaiyo Piritthitumo 2.viyaathigalo Viyaakulamo Katan Thollaiyo Piritthitumo 3.kavalaigalo Kashtanggalo Nashtanggalo Piritthitumo 4.pazhichsollo Pakaimaigalo Poraamaigalo Piritthitumo 5.saatthaano Seyvinaiyo Pilli Sooniyamo Piritthitumo 6.uravugalo Unarvugalo Ethirppugalo Piritthitumo