பாடல் #7594
என்னை ஆட்கொண்ட இயேசு
🔤 Ennai Aatkonda Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Majar
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 112 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம் துணையாய் இருப்பவரே உம் ஆவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலே மேகத்தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aatkonda Yesu Ummaiyaarenru Naanarivaen Unmai Ullavarae – Enrum Nanmaigal Seypavarae 1. Manidhar Thoorrumpothu – Ummil Makizhach Seypavarae Athaith Thaangkida Pelan Kotutthu Thayavaay Anaippavarae 2. Thanimai Vaattumpothu – Nam Thunaiyaay Iruppavarae Um Aaviyinaal Thaerri Apishaegam Seypavarae 3. Vaazhkkai Payanatthilae Maegatthoonaay Varubavarae Um Vaartthaiyin Thiruvunavaal Valamaay Kaappavarae