பாடல் #7589
ஆதி பராபரனின் சுதனே
🔤 Aathi Paraabaranin Sudhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா - இந்த அறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் - யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் - யேசு நாதா இந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ - யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே - யேசுநாதா மன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ - யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே - யேசுநாதா அவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் - யேசுநாதா 5. அன்புமிகும் வல்ல ஆண்டவரே கிறிஸ்து - யேசுநாதா இனி ஆகாதோனாய்க் காணேன் ஆணைகள் செய்கின்றேன் - யேசுநாதா 6. மற்றவர் குற்றத்தை யாமும் மன்னித்திட - யேசுநாதா நல்ல வாஞ்சையளித்து வரங்கள் புரிந்தருள் - யேசுநாதா 7. பரதேசிகளெம்மை அரவணையும் கிறிஸ்து - யேசுநாதா திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் கிறிஸ்து - யேசு நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aathi Paraabaranin Sudhanae, Kiristhaesunaathaa - Indha Arivillaa Yoodharkkaay Aiyanai Vaentineer - Yaesunaathaa 2. Paatu Patutthu Vorkko Neer Mannippeentheer - Yaesu Naathaa Indhap Paaviyaam En Paavap Paaram Peridhallo - Yaesu Naathaa 3. Yoodharilum Pollaap Paadhakaraanomae - Yaesunaathaa Mana Yoogamurru Muzhuth Thurogam Seythomallo - Yaesu Naathaa 4. Arinthu Mathigamaayp Paavanggal Seythomae - Yaesunaathaa Avai Atthanaiyum Poruttharulum Kirupaiyaal - Yaesunaathaa 5. Anpumikum Valla Aandavarae Kiristhu - Yaesunaathaa Ini Aakaathonaayk Kaanaen Aanaigal Seykinraen - Yaesunaathaa 6. Martravar Kurtratthai Yaamum Mannitthida - Yaesunaathaa Nalla Vaanjsaiyalitthu Varanggal Purindharul - Yaesunaathaa 7. Parathaesigalemmai Aravanaiyum Kiristhu - Yaesunaathaa Thiruppaadham Paninthu Manraatukirom Kiristhu - Yaesu Naathaa