பாடல் #7583
ஆ த்ரியேக ஸ்வாமியே
🔤 Aa Thriyaega Svaamiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ, த்ரியேக ஸ்வாமியே, துணை செய்தன்பாய்க் காரும், பாவம் நீக்கும், கர்த்தரே, நல்மரணத்தைத் தாரும்; பேயின் சூதைத் தவிரும், மெய் விசுவாசமாக இருக்கிறதற்காக வரம் அளிப்பீராக உம்மை நம்பப்போதியும். பிசாசு அம்பை எய்யும் எச்சோதைனையிலேயும் நீர் அனுகூலஞ் செய்யும். ஆமேன், அது நிச்சயம். தயாபரர்க்குத் தோத்திரம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa, Thriyaega Svaamiyae, Thunai Seythanpaayk Kaarum, Paavam Neekkum, Karttharae, Nalmaranatthaith Thaarum; Paeyin Soothaith Thavirum, Mey Visuvaasamaaga Irukkiratharkaaga Varam Alippeeraaga Ummai Nambappothiyum. Pisaasu Ampai Eyyum Echsothainaiyilaeyum Neer Anukoolanj Seyyum. Aamaen, Athu Nicchayam. Thayaabararkkuth Thotthiram.