பாடல் #7581
யார் அந்த மகிமையின்
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
யார் அந்த மகிமையின் ராஜா - 4 உண்டாக்கின ராஜா உருவாக்கின ராஜா சுவாசம் தந்த ராஜா ஜீவன் தந்த ராஜா 1. பூமியின் மண்ணெடுத்து மனிதனை உருப்படுத்தி ஜீவ சுவாசத்தை ஊதி ஜீவனை தந்தவர் - 2 2. உன்னத மானவரும் உயர்ந்தென்றும் இருப்பவரும் பூமியின் மீதெங்கும் உண்மையாய் அரசாளும் - 2 3. பாவியாய் வாழ்பவரை பேர் சொல்லி அழைத்து பரிசுத்த படுத்தி மார்போடு சேர்த்தனைக்கும் - 2 உண்டாக்கின ராஜா உருவாக்கின ராஜா சுவாசம் தந்த ராஜா ஜீவன் தந்த இயேசு ராஜா நீர் அந்த மகிமையின் ராஜா நீர்தான் என்றும் மகிமையின் ராஜா