பாடல் #7577
ஆ இயேசுவே புவியிலே
🔤 Aa Yesuvae Puviyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். 5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும், இழும்; இவ்வேண்டுதலைக் கேளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa, Yesuvae, Puviyilae Irunthirakkamaaga Atiyaarai Angkummantai Izhutthukkolveeraaga. 2. Izhum, Izhum, Atiyaarkkum Parakathi Aliyum; Appothellaa Ubathrava Varutthamum Mutiyum. 3. Neer Enggalai Saertthummantai Pom Paathaiyil Natatthum; Atiyaar Kaal Thappaayp Ponaal Neer Mosatthai Agarrum. 4. Ivvulakam Aakaa Idam Izhum; Atiyaar Thaetum Idam Param; Angkummidam Neer Konda Paeraich Saerum. 5. Neer Ratsakar, Neer Meettavar Neerae Immaanuvaelum, Iratsiyum, Izhum, Izhum; Ivvaentudhalaik Kaelum.