பாடல் #7573
அறுப்பிருக்கும் போல்
🔤 Aruppirukkum Pol
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்; நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே ஆதியந்தமே. 2. தெய்வீக பிள்ளையே, அன்புள்ள இயேசுவே, உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன்; நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன். என்னைச் சேருமேன். 3. பிதாவின் தயவும் குமாரன் பட்சமும் பாவத்தைக் கழிக்கும்; நாம் கெட்டோர், திக்கில்லார் ஆனாலும் எக்கதிக்கும் வழியை ஸ்வாமியார் உண்டுபண்ணினார். 4. மெய்யாய் மகிழவே வாழ்வேது, மோட்சமே; அங்கே வானோர் பாடும் சங்கீதம் இன்பமே, ராஜாவின் ஊரில் ஆடும் மணிகள் ஓசையே, வா, வா, மோட்சமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aruppirukkum Pol Makizhnthu Paatunggal; Nammai Aarrum Nanmai Immunnanaiyilae Maa Sooriyan Atthanmai Vilangkum Pillaiyae Aathiyandhamae. 2. Theyveega Pillaiyae, Anpulla Yesuvae, Ummaal Naan Kalikka En Nenjsaith Thaerrumaen; Neer Ennai Aadharikka Naan Ummai Antinaen. Ennaich Saerumaen. 3. Pithaavin Thayavum Kumaaran Patsamum Paavatthaik Kazhikkum; Naam Kettor, Thikkillaar Aanaalum Ekkathikkum Vazhiyai Svaamiyaar Untubanninaar. 4. Meyyaay Makizhavae Vaazhvaethu, Motsamae; Angkae Vaanor Paatum Sangkeedham Inbamae, Raajaavin Ooril Aatum Manigal Osaiyae, Vaa, Vaa, Motsamae.