பாடல் #7571
சரணம் சரணம் சரணம்
🔤 Saranam Saranam Saranam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Saranam Saranam Suvaami Saranam Saranam Saranam Yesu Naadhanae Saranam Immaanuvaelanae Saranam Innisai Thandhavaa Saranam Immaiyil Vandhavaa Saranam Petthalayilae Piranthu Erusalaeyilae Valarnthu Innuyir Kurusil Thuranthu Ennuyir Meettavaa Saranam Atikkapatta Or Aatu Pol Pitikkappatta Or Kallan Pol Etthanai Etthanai Paatugal Atthanai Thuyaram Edhar