பாடல் #757
இயேசு என் இயேசு
🔤 Yesu En Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் இயேசு - 3 உம் சமூகம் சுகமே ஆவியானவரே நீர் என் பிரியமே உம் சமூகம் என் வாஞ்சையே என் நண்பர் நீர்தான் - 2 என் நேசர் நீர்தான் - 2 உம்மை நான் நேசிப்பேன் - 2 (அல்லேலூயா -3 ஆமென்) 2 ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Yesu - 3 Um Samoogam Sugamae Aaviyaanavarae Neer En Piriyamae Um Samoogam En Vaanjsaiyae En Nanpar Neerthaan - 2 En Naesar Neerthaan - 2 Ummai Naan Naesippaen - 2 (allaelooyaa -3 Aamen) 2 Aamen