பாடல் #7564
நிரம்பி வழியும்
🔤 Nirampi Vazhiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிரம்பி வழியும் பாத்திரமாய் என்னை மாற்றும் – 4 நிரப்பும் தேவா உமது ஆவியால் நிரப்பும் தேவா உமது வல்லமையால் 1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என் தாகத்தை நீரே தீர்த்திடும் – 2 2. மகிமையால் என்னை நிரப்பிடும் மறுரூபமாக்கி நடத்திடும் – 2 3. அபிஷேகத்தால் நிரப்பிடும் அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2 4. வரங்களை நீர் தந்திடும் வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nirampi Vazhiyum Paatthiramaay Ennai Maarrum – 4 Nirappum Thaevaa Umathu Aaviyaal Nirappum Thaevaa Umathu Vallamaiyaal 1. Jeevatthanneerai Oorritum En Thaagatthai Neerae Theertthitum – 2 2. Makimaiyaal Ennai Nirappitum Maruroobamaakki Natatthitum – 2 3. Apishaegatthaal Nirappitum Akkiniyaay Ennai Maarritum – 2 4. Varanggalai Neer Thanthitum Vallamaiyaay Oozhiyam Seyyanum – 2