பாடல் #7563
ஒன்றுமில்லை நான்
🔤 Onrumillai Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை என்னில் ஏதுமில்லை ஏனோ என்னைத்தேடி வந்தீர் உம் அன்பு பெரியது 1. பாவத்தில் மூழ்கியிருந்தேன் சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2 கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே – 2 2. ஒன்றுக்கும் உதவாதென்னை உருவாக்கி உயர்த்துகிறீர் – 2 அன்பே என்றீர் மகனே என்றீர் ஆவியை ஊற்றிவிட்டீர் – 2 3. உம் அன்பை சொல்லிடவே அழைத்தீரே உம் சேவைக்கு – 2 அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து அடைக்கலமானீரைய்யா – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrumillai Naan Onrumillai Ennil Aethumillai Aeno Ennaitthaeti Vantheer Um Anpu Periyathu 1. Paavatthil Moozhkiyirunthaen Saabatthil Vaazhnthu Vanthaen – 2 Kalvaari Rattham Enakkaaga Sinthi Kazhuvi Anaittheerae – 2 2. Onrukkum Udhavaathennai Uruvaakki Uyartthukireer – 2 Anpae Enreer Makanae Enreer Aaviyai Oorrivitteer – 2 3. Um Anpai Sollidavae Azhaittheerae Um Saevaikku – 2 Anuthinam Ninaitthu Aakaaram Thanthu Ataikkalamaaneeraiyyaa – 2