பாடல் #7562
மணவாளன் இயேசு
🔤 Manavaalan Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாளன் இயேசு வரப்போகிறார் மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு ஆயத்தப்படு , ஆயத்தப்படு மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2 1. இனி காலம் செல்லாது இனியும் தாமதம் ஏன் மெய்யாக இயேசு வரப்போகிறார் மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2 2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம் அவரோடு சென்றிடலாம் ஒரு நொடிப் பொழுதினிலே – நாம் மறுரூபமாகிடுவோம் – 2 3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில் சபையிலே தான் தொடங்கும் பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால் பரலோகம் சென்றிடலாம் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaalan Yesu Varappokiraar Manavaatti Sapaiyae Nee Aayatthappatu Aayatthappatu , Aayatthappatu Manavaatti Sapaiyae Nee Aayatthappatu – 2 1. Ini Kaalam Sellaathu Iniyum Thaamatham Aen Meyyaaga Yesu Varappokiraar Meyvaazhvu Unakkavar Tharukiraar – 2 2. Nee Aayatthamaayirunthaal – Naam Avarotu Senridalaam Oru Notip Pozhuthinilae – Naam Maruroobamaakituvom – 2 3. Thaeva Niyaayattheerppu Mudhalil Sapaiyilae Thaan Thodangkum Parisuttha Vaazhvu Thinam Vaazhnthaal Paralogam Senridalaam – 2