பாடல் #7561
ஜீவன் தந்து அன்பு
🔤 Jeevan Thanthu Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என் ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2 இயேசுவே நன்றி – 4 1. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர் இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2 உம்பிள்ளையாய் மாற்றினீர் உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2 2. தேடிவந்த தெய்வம் நீரே – என்னை தேற்றி நடத்துகிறீர் – 2 என்னைக் காக்கும் தெய்வம் நீரே எனக்காக யாவையும் செய்வீர் – 2 3. ஊழியம் செய்ய என்னை இன்னும் உருவாக்கி மகிழ்கின்றீர் – 2 ஒருபோதும் கைவிட மாட்டீர் ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2 4. ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பி நடத்துகிறீர் – 2 வாக்குத்தத்தம் செய்தவரே வாக்கு மாறா வல்ல நேசரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevan Thanthu Anpu Koorndha Thaevaa En Jeevanulla Naal Varai Nanri – 2 Yesuvae Nanri – 4 1. Rattham Sinthi Meettuk Konteer Iratsippaal Alanggarittheer – 2 Umpillaiyaay Maarrineer Ummotu Vaitthukkonteer – 2 2. Thaetivandha Theyvam Neerae – Ennai Thaerri Natatthukireer – 2 Ennaik Kaakkum Theyvam Neerae Enakkaaga Yaavaiyum Seyveer – 2 3. Oozhiyam Seyya Ennai Innum Uruvaakki Makizhkinreer – 2 Orupothum Kaivida Maatteer Orunaalum Vilakida Maatteer – 2 4. Aaviyin Apishaegatthaal Nirappi Natatthukireer – 2 Vaakkutthattham Seythavarae Vaakku Maaraa Valla Naesarae – 2