பாடல் #7560
கர்த்தர் பெரியவர்
🔤 Kartthar Periyavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2 கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2 மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2 கை விடார் – 4 1.அனுதினம் போஷித்து நடத்துவார் அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2 2.கரம்பிடித்து நம்மை நடத்துவார் கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2 3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2 4. நீதீயின் பாதையில் நடத்துவார் நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Periyavar Thuthikkup Paatthirar-2 Kartthar Enrenrum Nammutaiya Devan-2 Maranapariyandham Natatthuvaar Nammai -2 Kai Vitaar – 4 1.anuthinam Poshitthu Natatthuvaar Anraada Thaevaigalaich Santhippaar-2 2.karampititthu Nammai Natatthuvaar Kanmalaimael Nammai Nirutthuvaar-2 3.vazhuvaamal Nammai Kaatthituvaar Sonna Vaakkutthatthanggal Niraivaerruvaar- 2 4. Neetheeyin Paathaiyil Natatthuvaar Nizhalpola Nam Vaazhvil Thodaruvaar-2