பாடல் #7559
வனாந்திர வாழ்வு
🔤 Vanaanthira Vaazhvu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும் பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2 மாற்றுவார் இயேசு மாற்றுவார் உன் வாழ்வை மாற்றுவார் தேற்றுவார் இயேசு தேற்றுவார் உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2 1. அன்று ஆகாரைக் கண்டவர் இன்று உன்னையும் காண்கிறார் தாகத்தை தீர்த்தவர் – உன் ஏக்கத்தை தீர்ப்பாரே – 2 2. யாபேசின் ஜெபம் கேட்டவர் இன்று உன் ஜெபம் கேட்பாரே துக்கமெல்லாமே சந்தோஷமாய் மாறுமே – 2 3. அன்று அன்னாளை நினைத்தவர் இன்று உன்னையும் நினைப்பாரே புலம்பல்கள் எல்லாமே ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2 4. ஆடுகள் மேய்த்த தாவீதை அரசனாய் மாற்றினீர் உயர்த்தி வைப்பவர் கனப்படுத்தி மகிழ்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanaanthira Vaazhvu Athu Vasandhamaakum Paazhaana Un Vaazhvu Athu Payirnilamaakum-2 Maarruvaar Yesu Maarruvaar Un Vaazhvai Maarruvaar Thaerruvaar Yesu Thaerruvaar Unnai Aarrith Thaerruvaar – 2 1. Anru Aakaaraik Kandavar Inru Unnaiyum Kaankiraar Thaagatthai Theertthavar – Un Aekkatthai Theerppaarae – 2 2. Yaapaesin Jebam Kaettavar Inru Un Jebam Kaetpaarae Thukkamellaamae Santhaeாshamaay Maarumae – 2 3. Anru Annaalai Ninaitthavar Inru Unnaiyum Ninaippaarae Pulambalkal Ellaamae Aanandhak Kalippaay Maarumae – 2 4. Aatugal Maeyttha Thaaveethai Arasanaay Maarrineer Uyartthi Vaippavar Kanappatutthi Makizhvaarae