பாடல் #7558
கர்த்தர் பெரியவர்
🔤 Kartthar Periyavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே தமது பிசுத்த பர்வதத்திலே மிக துதிக்கப்பட தக்கவர் 1. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பாமான ஸ்தானமே சர்வ பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது அது மகா இராஜாவின் நகரம் 2. தேவனே உமது ஆலயம் நடுவே உம் கிருபையை சிந்திக்கிறோம் பூமியின் கடையாந்திர பரியந்தம் உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே 3. இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் நித்திய மகிமையில் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Periyavar Avar Namathu Devanutaiya Nakaratthilae Thamathu Pisuttha Parvathatthilae Miga Thuthikkappata Thakkavar 1. Vatathisaiyilulla Seeyon Parvatham Vatippaamaana Sthaanamae Sarva Poomiyin Makizhchsiyaay Irukkirathu Athu Makaa Iraajaavin Nakaram 2. Devanae Umathu Aalayam Natuvae Um Kirupaiyai Sinthikkirom Poomiyin Kataiyaanthira Pariyandham Um Pugazhchsiyum Vilangkituthae 3. Indha Yesu Devan Enrenrumulla Sathaa Kaalamum Namathu Devan Marana Pariyandham Nammai Natatthituvaar Nitthiya Makimaiyil Saertthituvaar