பாடல் #7556
கசந்தமாரா மதுரமாகும்
🔤 Kasandhamaaraa Mathuramaakum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கசந்தமாரா மதுரமாகும் வசந்தமாக வாழ்க்கை மாறும் கண்ணீரோட விதைத்தால் கெம்பீரமாய் அறுத்திடுவாய் இன்று கண்ட எகிப்தியனை என்றுமே நீ காண்பதில்லை இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்குவில்லை, தூங்கவில்லை 1. தண்ணீரை நீ கடக்கும்போது கண்ணீரை அவர் துடைத்திடுவார் வெள்ள் போன்ற சத்துரு வந்தால் ஆவியால் கொடி ஏற்றிடுவார் 2. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாமல் காத்திடுவார் பாதையிலே காக்கும்படிக்கு தூதர்களை நிறுத்திடுவார் 3. சோர்ந்து போன மகனே உனக்கு சத்துவத்தை அளித்திடுவார் கோரமான புயல் வந்தாலும் போதகத்தால் தேற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kasandhamaaraa Mathuramaakum Vasandhamaaga Vaazhkkai Maarum Kanneeroda Vithaitthaal Kempeeramaay Arutthituvaay Inru Kanda Ekipthiyanai Enrumae Nee Kaanpathillai Isravaelaik Kaakkum Devan Urangkuvillai, Thoonggavillai 1. Thanneerai Nee Katakkumpothu Kanneerai Avar Thutaitthituvaar Vell Pondra Satthuru Vanthaal Aaviyaal Koti Aerrituvaar 2. Vaathai Undhan Kootaaratthai Anukaamal Kaatthituvaar Paathaiyilae Kaakkumbatikku Thoodharkalai Nirutthituvaar 3. Sornthu Pona Makanae Unakku Satthuvatthai Alitthituvaar Koramaana Puyal Vanthaalum Podhakatthaal Thaerrituvaar