பாடல் #7554
என்னிலே தகுதி ஒன்றும்
🔤 Ennilae Thakuthi Onrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட 1. குயவனாம் தேவன் கையிலே நான் வெறும் களிமண்தானே வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே என்னில் வழ்வளித்து நடத்துவதும் தேவனே 2. பாவியில் பிரதான பாவி நான் என் நீதி அழுக்கான கந்தையே கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால் என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் 3. நடப்பதெல்லாம் உம்மையல்லாமல் என்னாலேதும் நடக்கலாகுமோ ஆகும் நீர் சொல்ல என்றுமே கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennilae Thakuthi Onrumillaiyae En Devan Munnaal Maenmai Paaraatta 1. Kuyavanaam Devan Kaiyilae Naan Verum Kalimanthaanae Vanaibavarum Vativamaippathum Devanae Ennil Vazhvalitthu Natatthuvathum Devanae 2. Paaviyil Pirathaana Paavi Naan En Neethi Azhukkaana Kanthaiyae Kazhuvittaar Thooya Tham Ratthatthaal Ennai Meettittaar Alavillaadha Kirupaiyaal 3. Natappathellaam Ummaiyallaamal Ennaalaethum Natakkalaakumo Aakum Neer Solla Enrumae Kootaadhathu Ummaal Onrum Illaiyae