பாடல் #7544
புல்லணையில் வந்து
🔤 Pullanaiyil Vanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புல்லணையில் வந்து பிறந்தாரே பரலோக இராஜா இவர் பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர் (2) அவர் மேசியா அவர் இரட்சகர் அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2) சத்திரத்திலே இடமில்லையே சர்வ வல்ல தேவனுக்கு முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு (2) நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2) நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை சாஸ்திரியரும் விரைந்தனரே பாலனை பணிந்திடவே (2) வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும் ஞானியர் கொண்டு வந்தார் வானம் பூமியும் படைத்தவர்க்கு அது காணிக்கை ஆகிடுமா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pullanaiyil Vanthu Piranthaarae Paraloga Iraajaa Ivar Poomiyilae Vanthu Jenitthaarae Vinnaka Maindhan Ivar (2) Avar Maesiyaa Avar Iratsakar Avar Immaanuvael Avar Yesu (2) Satthiratthilae Idamillaiyae Sarva Valla Devanukku Munnanaiyil Idam Kotutthaar Mun Kurittha Mannanukku (2) Neeyum Unnaiyae Kotutthida Aayatthamaa Sirandhathor Kirismas Kaanikkaiyaay (2) Natsatthiramum Arivitthathae Maesiyaa Pirappathanai Saasthiriyarum Viraindhanarae Paalanai Paninthidavae (2) Vellaippolamum Thoobavarkkamum Njaaniyar Kontu Vanthaar Vaanam Poomiyum Pataitthavarkku Athu Kaanikkai Aakitumaa (2)