பாடல் #7539
அசைந்திடேன் நான் அசைந்திடேன்
🔤 Asainthitaen Naan Asainthitaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அசைந்திடேன் நான் அசைந்திடேன் நேசரின் அன்பினில் அசைந்திடேன் விலகிடேன் நான் விலகிடேன் விசுவாச ஓட்டத்தில் விலகிடேன் கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன் காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன் 1. ஒடுங்கிக் கிடந்த நான் ஒருபோதும் விழவில்லை அலைந்து திரிந்த நான் குறைந்து போகவில்லை 2. கண்ணீரை காண்கின்ற தேவன் - என் கண்ணீரைக் கணக்கில் வைத்தார் சோர்ந்து போன என்னை - தம் கரத்தினால் அணைத்துக் கொண்டார். 3. என்னைக் கவர்ந்த நேசம் - உம் தழலாய் தோன்றிடுதே எத்தனைச் சூழ்ச்சிகளும் - உம் அன்பை அணைக்காதே 4. ஜீவ கிரீடம் தருவீர் - நீர் ஜீவ வெளிச்சம் ஆவீர் நீதீயின் சால்வை தருவீர் - என்னை நேசக் கொடியால் காப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Asainthitaen Naan Asainthitaen Naesarin Anpinil Asainthitaen Vilakitaen Naan Vilakitaen Visuvaasa Ottatthil Vilakitaen Kalvaari Anpinai Nokkip Paartthaen Kaalamellaam Ennai Arppanitthaen 1. Otungkik Kidandha Naan Orupothum Vizhavillai Alainthu Thirindha Naan Kurainthu Pogavillai 2. Kanneerai Kaankindra Devan - En Kanneeraik Kanakkil Vaitthaar Sornthu Pona Ennai - Tham Karatthinaal Anaitthuk Kontaar. 3. Ennaik Kavarndha Naesam - Um Thazhalaay Thonrituthae Etthanaich Soozhchsigalum - Um Anpai Anaikkaathae 4. Jeeva Kireedam Tharuveer - Neer Jeeva Veliccham Aaveer Neetheeyin Saalvai Tharuveer - Ennai Naesak Kotiyaal Kaappeer