பாடல் #7535
உன்னதத்திற்குப் பரற்கு
🔤 Unnathatthirkup Pararku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்திற்குப் பரற்கு மகிமை சமாதானம் இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப் பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம் தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthirkup Pararku Makimai Samaathaanam Innila Maanidar Maelpiriyam Inrenrum Untaaga Vaana Paranmakimai Pavatthaal Maraindha Thaayirukkap Paanolipor Sudhanaar Piranthaar Paava Irul Neekka Paavatthinaal Puvikkum Paarkkum Palatthu Nindra Yuttham Thaaveethin Sirrooril Piranthor Thaka Amarnthinarae Maanidanaay Pirandha Sudhanmael Vaitthitung Kannatharku Eena Maanidarmael Piriyam Inrae Untaayinathae