பாடல் #7528
இயேசு தானே அதிசய
🔤 Yesu Thaanae Athisaya
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தானே அதிசய தெய்வம் இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் 1. அதிசயமே அவர் அவதாரம் அதிலும் இனிமை அவர் உபகாரம் அவரை தெய்வமாய் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைத்து இருப்பதே சிலாக்கியம் 2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால் அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் 3. மனிதன் மறுபிறப்படைவது அவசியம் மரித்த இயேசுவால் அடையும் இரகசியம் மறையும் முன்னே மகிபனை தேடு இறைவனோடு பரலோகம் சேரு 4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம் பாவிகளை நேசிக்கும் தெய்வம் ஆவியோடு உண்மையாய் தொழுதால் தேவ சாயலாய் மாறி நீ மகிழ்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Thaanae Athisaya Theyvam Innum Jeevikkiraar Nam Theyvam 1. Athisayamae Avar Avathaaram Athilum Inimai Avar Ubakaaram Avarai Theyvamaay Kolvathae Paakkiyam Avaril Nilaitthu Iruppathae Silaakkiyam 2. Iruvar Orumitthu Avar Naamatthilae Irunthaal Varuvaar Iruvar Matthiyilae Andharanggatthil Azhuthu Nee Jepitthaal Avar Karatthaal Mugam Thottu Thutaippaar 3. Manidhan Marupirappataivathu Avasiyam Marittha Yesuvaal Ataiyum Irakasiyam Maraiyum Munnae Makibanai Thaetu Iraivanotu Paralogam Saeru 4. Aaviyinaal Arinthitum Theyvam Paavigalai Naesikkum Theyvam Aaviyotu Unmaiyaay Thozhuthaal Thaeva Saayalaay Maari Nee Makizhvaay