பாடல் #7525
மாராநாதா அல்லேலூயா
🔤 Maaraanaathaa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாராநாதா அல்லேலூயா இயேசுராஜா வரப்போகிறார அல்லேலூயா பாடி துதித்திடு ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே கவலையில்லா தேசமது கண்ணீரில்லா தேசமது கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம் பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம் இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraanaathaa Allaelooyaa Yesuraajaa Varappokiraara Allaelooyaa Paati Thuthitthitu Aaravaaram Seythu Makizhnthitu Kotik Koti Thoodharotu Paatituvomae Jeevan Mooppar Koottatthotu Thuthitthituvomae Jeevan Thanthu Meettavaraik Kantituvomae Jeevanullor Thaesatthilae Makizhnthituvomae Kavalaiyillaa Thaesamathu Kanneerillaa Thaesamathu Karttharotu Vaazhkindra Thaesamathu Palingku Nathiyin Oratthilae Paatituvomae Parisutthar Koottatthotu Aaraathippomae Paasamulla Naesar Maarpil Ilaippaaruvom Paatugalai Maranthu Angkae Aatippaatuvom Yesuvukkaay Vaazhndhavarkku Palan Kitaikkumae Yesuvotu Vaazhvatharku Kirupai Kitaikkumae Sooriyanum Santhiranum Angkae Illaiyae Jeeva Devan Oliyaaga Pirakaasippaarae