பாடல் #7524
பரலோகில் வாழும் தெய்வம்
🔤 Paralokil Vaazhum Theyvam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகில் வாழும் தெய்வம் ஜீவ வார்த்தை அவரே மாம்சமாகி பிறந்தீர் எங்களை மீட்கவே அன்பரே நல்லவரே அருகினில் வந்தவரே மன்னுலகம் மீட்கவே பிறந்தாரே சத்திய வழியும் நீரே நித்திய ஜீவன் நீரே மகிமையின் சூரியனாய் என் நேசர் பிறந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralokil Vaazhum Theyvam Jeeva Vaartthai Avarae Maamsamaaki Pirantheer Enggalai Meetkavae Anbarae Nallavarae Arukinil Vandhavarae Mannulakam Meetkavae Piranthaarae Satthiya Vazhiyum Neerae Nitthiya Jeevan Neerae Makimaiyin Sooriyanaay En Naesar Piranthaarae