பாடல் #752
எபிநேசரே உம்மை எப்படி
🔤 Epinaesarae Ummai Eppati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எபிநேசரே உம்மை எப்படி பாடுவேன் எகோவாயீரே உம்மை என்ன சொல்லுவேன் - 2 1. அன்னை போல அனைத்ததை நான் சொல்லவா தந்தை போல சுமந்ததை நான் சொல்லவா - 2 அன்னை என்பதா தந்தை என்பதா சொந்தம் என்பதா சுமை தாங்கி என்பதா - 2 2. கண்மணிபோல் காத்ததை நான் சொல்லவா கழுகுபோல சுமந்ததை நான் சொல்லவா - 2 நண்பன் என்பதா நல் உறவு என்பதா சொந்தம் என்பதா சுமை தாங்கி என்பதா - 2 3. வியாதியிலே சுகம் தந்ததை நான் சொல்லவா தனிமையிலே துணை நின்றதை நான் சொல்லவா - 2 ஆறுதல் என்பதா என் தேறுதல் என்பதா சொந்தம் எனபதா கூமை தாங்கி என்பதா 2 4. பாரசிலுவை சுமந்தவர் நீர் அல்லவா இரத்தம் சிந்தி மீட்டவரும் நீர் அல்லவா - 2 மீட்பர் அல்லவா நல் மேய்ப்பர் அல்லவா சொந்தம் அல்லவா சுமை தாங்கி அல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Epinaesarae Ummai Eppati Paatuvaen Ekovaayeerae Ummai Enna Solluvaen - 2 1. Annai Pola Anaitthathai Naan Sollavaa Thanthai Pola Sumandhathai Naan Sollavaa - 2 Annai Enbathaa Thanthai Enbathaa Sondham Enbathaa Sumai Thaangki Enbathaa - 2 2. Kanmanipol Kaatthathai Naan Sollavaa Kazhukupola Sumandhathai Naan Sollavaa - 2 Nanpan Enbathaa Nal Uravu Enbathaa Sondham Enbathaa Sumai Thaangki Enbathaa - 2 3. Viyaathiyilae Sugam Thandhathai Naan Sollavaa Thanimaiyilae Thunai Nindrathai Naan Sollavaa - 2 Aarudhal Enbathaa En Thaerudhal Enbathaa Sondham Enapathaa Koomai Thaangki Enbathaa 2 4. Paarasiluvai Sumandhavar Neer Allavaa Rattham Sinthi Meettavarum Neer Allavaa - 2 Meetpar Allavaa Nal Maeyppar Allavaa Sondham Allavaa Sumai Thaangki Allavaa