பாடல் #7508
என் இயேசுவின் சந்நிதியில்
🔤 En Yesuvin Sannithiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவின்சந்நிதியில் என்றும் கீதங்கள் பாடிடுவேன் என்னைக் காத்திடுமே அவர் நாமமதே துதி கீதங்கள் பாடிடுவேன் 1. கண்ணீர் அவர் துடைத்திடுவார் தம் கரங்களால் தாங்கிடுவார் எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே 2. பரமன் குரல் கேட்கும் போது பரமானந்தம் அடைந்திடுவேன் எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே அதி சீக்கிரம் கிடைத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvinsannithiyil Enrum Keedhanggal Paatituvaen Ennaik Kaatthitumae Avar Naamamathae Thuthi Keedhanggal Paatituvaen 1. Kanneer Avar Thutaitthituvaar Tham Karanggalaal Thaangkituvaar Endhan Kalvaari Naayakan Yesuvaalae Ellaap Paavanggal Aganritumae 2. Paraman Kural Kaetkum Pothu Paramaanandham Atainthituvaen Endhan Avasiyanggal Avar Kirupaiyaalae Athi Seekkiram Kitaitthitumae