பாடல் #7507
என் ஆத்ம நேச மேய்ப்பரே
🔤 En Aathma Naesa Maeypparae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தின் ஆனந்தமே இன்னும் உம்மை கிட்டிச் சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் 2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர் தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் 3. பாவிகட்கு உமது அன்பை என் நடையாற் காட்டச் செய்யும் கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப் போரில் வெல்ல அபிஷேகியும் 4. என் ஜீவிய நாட்களெல்லாம் நீர் சென்ற பாதையில் செல்லுவேன் ஆசித்துத் தாரேன் எனதெல்லாம் மீட்பரே வல்லமை தந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Aatthuma Naesa Maeypparae En Ullatthin Aanandhamae Innum Ummai Kittich Saera Naan Vaanjsaiyotu Sameepikkiraen Paesum Paesum Paesum Jebam Seyyumpothu Aandavaa Piriyamaanathai Ippo Kaattum Seyya Aayattham 2. Mey Meetparukku Keezhppativor Tham Aatthumatthaith Thaerrum Idam Atiyaenum Pera Arulveer Appanae Vinnappam Kaettitum 3. Paavigatku Umathu Anpai En Nataiyaar Kaattach Seyyum Kalvaari Aaviyaalen Ullatthaip Poril Vella Apishaekiyum 4. En Jeeviya Naatkalellaam Neer Sendra Paathaiyil Selluvaen Aasitthuth Thaaraen Enathellaam Meetparae Vallamai Thanthitum