பாடல் #750
யார் போவாரோ
🔤 Yaar Povaaro
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் எனக்காக என்னை அனுப்பும் மேவா நான் போகிறேன் யார் போவாரோ யார் போவாரோ 1. யாரும் அங்கே போகாவிட்டால் எப்படி நம்புவாரோ என்நாமம் அங்கே சொல்லா விட்டால் எப்படி இரட்சிப்போமோ யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் எனக்காக 2. வயலில் அறுப்புமிகுதியே வேலை ஆல் இல்லையே வயலில் அறுப்புக்காகவே யார் போவாரோ யார் போவாரோ 3. மேய்ப்பன் ஒருவன் இல்லாமலே ஆடுகள் சிதரியதே என் ஆடுகளை போஷிக்க யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ 4. பாரத தேச விசுவாசியே எனக்காக செல்வாயா கோடான கோடி மக்கட்காக நீ போவாயா யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் எனக்காக என்னை அனுப்பும் மேவா நான் போகிறேன் யார் போவாரோ யார் போவாரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Povaaro Yaar Povaaro Yaar Povaaro Yaar Enakkaaga Ennai Anuppum Maevaa Naan Pokiraen Yaar Povaaro Yaar Povaaro 1. Yaarum Angkae Pokaavittaal Eppati Nampuvaaro Ennaamam Angkae Sollaa Vittaal Eppati Iratsippomo Yaar Povaaro Yaar Povaaro Yaar Povaaro Yaar Povaaro Yaar Povaaro Yaar Enakkaaga 2. Vayalil Aruppumikuthiyae Vaelai Aal Illaiyae Vayalil Aruppukkaagavae Yaar Povaaro Yaar Povaaro 3. Maeyppan Oruvan Illaamalae Aatugal Sidhariyathae En Aatugalai Poshikka Yaar Povaaro Yaar Povaaro Yaar Povaaro 4. Paaratha Thaesa Visuvaasiyae Enakkaaga Selvaayaa Kotaana Koti Makkatkaaga Nee Povaayaa Yaar Povaaro Yaar Povaaro Yaar Povaaro Yaar Enakkaaga Ennai Anuppum Maevaa Naan Pokiraen Yaar Povaaro Yaar Povaaro