பாடல் #7493
இடைவிடாமல் துதிப்போம்
🔤 Itaivitaamal Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இடைவிடாமல் துதிப்போம் இன்பம் ஏற்றதும் அதுவாகும் 1. எரிகோ மதிலைக் கீழே அன்று வீழ்த்தினர் துதியாலே அரண்களைத் தகர்த்தெறியும் - வல்ல ஆயுதம் அதுவாகும் 2. சீரியாவின் சேனை - அன்று அழிந்ததும் துதியாலே யோசபாத்தின் சேனை - ஜெயம் அடைந்ததும் துதியாலே 3. பவுல் சீலாவைப் போல - வரும் துன்பத்தில் துதி பாடு கசந்த வாழ்வே மாறும் நம் கவலை யாவும் தீரும் 4. கஷ்டமதிலும் துதிப்போம் பெரும் நஷ்டத்திலும் துதிப்போம் நிந்தையினிலும் மகிழ்வோம் வரும் எந்த வினையும் அகலும் 5. ஆபிரகாம் போல - அவர் வாக்கை நம்பியே துதிப்போம் வேகம் இயேசு வருவார் - அவர் வாக்கின்படியே அருள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itaivitaamal Thuthippom Inbam Aertrathum Athuvaakum 1. Eriko Mathilaik Keezhae Anru Veezhtthinar Thuthiyaalae Arankalaith Thakarttheriyum - Valla Aayudham Athuvaakum 2. Seeriyaavin Saenai - Anru Azhindhathum Thuthiyaalae Yosapaatthin Saenai - Jeyam Ataindhathum Thuthiyaalae 3. Pavul Seelaavaip Pola - Varum Thunbatthil Thuthi Paatu Kasandha Vaazhvae Maarum Nam Kavalai Yaavum Theerum 4. Kashtamathilum Thuthippom Perum Nashtatthilum Thuthippom Ninthaiyinilum Makizhvom Varum Endha Vinaiyum Agalum 5. Aapirakaam Pola - Avar Vaakkai Nampiyae Thuthippom Vaegam Yesu Varuvaar - Avar Vaakkinbatiyae Arulvaar